Language Policy

img

தேசிய ஒருமைப்பாடும் மொழிக் கொள்கையும் - எம்.பசவபுன்னையா

இந்திய தேசத்தில் மற்ற எல்லா அரசியல் கட்சிகளையும்விட, மொழிக் கொள்கைக்கும் தாய்மொழி வழி கல்வி மற்றும் மொழிவழி மாநிலம் உள்ளிட்ட கோட்பாடுகளுக்கும் உயரிய முக்கியத்துவம் அளித்து, உயர்த்திப்பிடித்து வருகிற கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.